கோயில் விபரம்
வரணிப் பகுதியில் மிகவும் தொன்மை மிக்க சக்தி தலமாக சுட்டிபுரம் கண்ணகை அம்மன் ஆலயம் விளங்குகிறது. இவ் ஆலயமானது கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வரணியில் வீதிக்கு மேற்காக சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. கண்ணகித் தாயாரின் தாய் நாடாகிய தென்னிந்தியாவில் இருந்து கடல் கடந்து கண்ணகித் தாயார் ஈழத்திற்கு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அவ்வாறு வந்த கண்ணகித் தாய் ஐந்தாவது இடமாக வரணி சிட்டி வேரத்தில் உறைந்நதாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது இடமாகையால் திருவைந்தெழுத்து வடிவமாகிய நாயகியாகவும் மூலமூர்த்தியை நோக்கும் போது வலது பாதத்தை மடித்து இடது பாதத்தினை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த மூர்த்தியாக சுகாசன நிலையில் விளங்குகின்றார். வலது கரத்தில் தாமரை மலரும் இடது கரத்தில் வரத முத்திரையையும் கொண்டு விளங்குகின்றார். எனவே போக மூர்த்தி அம்சத்தில் இருந்து தம்மை நாடி வரும் அடியார்களுக்கு விரும்பியவற்றை வாரி வழங்கி அருள் பாலிக்கின்றார்.
புகைப்படங்கள்
நிகழ்வுகள்
Upcoming Events
ஆலய திருப்பணி
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
இராஜ கோபுர திருப்பணி
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
விசேட பூஜைகள் /அபிஷேகங்கள்
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
அன்னதான சபை
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.