வருடாந்த அலங்கார உற்சவம் 2024




நூதன சப்த தள சுந்தர இராஜ கோபுர நவகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் 2024

கேள்வி அறிவித்தல் 2023

தென்மராட்சிப் பகுதியிலே அமைந்துள்ள வரணி எனும் ஊரில் மூர்த்தி,தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புக்களுடனும் மிகவும் புராதனம் மிக்க தலமாகவும் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம் விளங்குகிறது.