| Payment Details | Note | Amount |
|---|---|---|
| உருத்திரா அபிஷேகம் | 9000 | |
| ஸ்நவனாபிஷேகம் | 20000 | |
| 108 சங்காபிஷேகம் | 108 சங்கு | 35000 |
| 1008 சங்காபிஷேகம் | 1008 சங்கு | 70000 |
| அன்னதான கட்டணம் | 80000 |
தென்மராட்சிப் பகுதியிலே அமைந்துள்ள வரணி எனும் ஊரில் மூர்த்தி,தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புக்களுடனும் மிகவும் புராதனம் மிக்க தலமாகவும் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம் விளங்குகிறது.