சீட்டிவேரம் கண்ணகை அம்மன்

அமைவிடம்

இவ் ஆலயமானது சிவபூமி என அழைக்கப்படும் ஈழவழ நாட்டில் சைவமும் தமிழும் மேலோங்கி விளங்கும் தென்மராட்சிப் பகுதியிலே கிழக்காக கொடிகாமம் சந்தியில் இருந்து பருத்தித்துறை செல்கின்ற வீதியில் மூன்று மைல் தூரத்தில் வரணி எனும் பழமை பேணுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வீதிக்கு மேற்காக சோலைகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
Scroll to Top